Vannappalagai 24X7
தீர்ந்து போன விடுமுறை
Saturday, 02 Nov 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

தீர்ந்து போன தீபாவளி விடுமுறை.   
"யூடர்ன்" அடிக்கும்  சென்னைப் பயணிகள்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி 2,092 பேருந்துகள் சென்னைக்கு வருகின்றன.  தீபாவளி விடுமுறை ரிட்டர்ன் பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  

நேற்று சனிக்கிழமை கூடுதலாக 600 பேருந்துகள் என 2,692 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.  

இன்று ஞாயிற்றுக் கிழமை கூடுதலாக 1,735 பேருந்துகள் என,3827 சிறப்பு பேருந்துகள் எனவும், 

நாளை திங்கட்கிழமை கூடுதலாக 830 பேருந்துகள் 2922  எனவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

By 
வணிகப் பலகை