
அரங்குகள் அதிரட்டும்
அஜித் : விடா முயற்சி
- By --
- Wednesday, 11 Dec, 2024
அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்கும் விடாமுயற்சி பொங்கல் வெளியீடு
துணிவு படத்தின் வெற்றி அடுத்து மகிழ்ந்திருமேனி இயக்கி இருக்கும் இந்த படத்தில் திரிஷா நாயகியாக தோன்றுகிறார்
முக்கிய கதாபாத்திரத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் நடித்த ரெஜினா கசண்டா ஆரோ உடன் நடிக்கின்றனர
ஆங்கிலத்தில் வெளியான பிரேக் டவுன் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பரபரப்பான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தின் டீசர் வெளியான பிறகு இதன் மீதான எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது
இதற்கிடையே, அஜித் நடிப்பில் குட் பேண்ட் அக்லி என்ற திரைப்படம் பொங்கலுக்கு தயாராகி வந்த நிலையில் அந்தப் படத்தை பின்னுக்கு தள்ளி விடாமுயற்சி முன்னணி இடத்தை பெற்றுள்ளது
ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் திரைப்பட துறை வட்டாரமே இப்படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது
ஜீப்ரா மீடியா- சென்னை