
தமிழக மக்களே கவனம்!
காத்திருக்கும் கனத்த மழை
- By --
- Tuesday, 12 Nov, 2024
சென்னை வங்கக் கடலில் தற்போது ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதே காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெல்ல, மெல்ல அரபிக் கடலை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், முதலில் டெல்ட்டா மாவட்டங்களிலும் பிறகு கடலோர தென் மாவட்டங்களுக்கும் பரவும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கூறுகிறார்.
குறிப்பாக மதுரை, நெல்லை, நாகை, தஞ்சை, வட ஆற்காடு, தென்னார்க்காடு, மாவட்டங்களிலும் கனத்த மழை பெய்யும் என மேலும் அவர் எச்சரிக்கிறார்.
சசூன் - முகப்பேர் - சென்னை.