
எது ? எது ? எது ?
- By --
- Saturday, 02 Nov, 2024
எது வாழ்வு?
தாஸ்தவேஸ்கி : அது நரகம்
சாக்ரடீஸ் : அது ஒரு சோதனை.
அரிஸ்டாட்டில் : அது மனம்.
நீட்ஷே: அது அதிகாரம்
சிக்மண்ட் பிராய்டு: அது மரணம்
மார்கோ: அது ஒரு கருத்து
பிக்காஸோ: அது ஒரு கலை
காந்தி : அது அன்பு
ஸ்கோபன்ஹேர்: அது வதைபடுதல்
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்: அது போட்டி
ஸ்டீவ் ஜாப்ஸ் : அது நம்பிக்கை
ஐன்ஸ்டீன் : அது அறிவு
ஸ்டீபன் ஹாக்கின்ஸ் : அது எதிர்பார்ப்பு
காப்கா: இவையெல்லாம் தொடக்கங்களே
எது வாழ்வு?
--- Vijaianand Subbaraj ன் ஆங்கிலப் பதிவை தமிழாக்கிப் பார்த்தேன்.
What is life?
•Dostoevsky : This is hell.
•Socrates: This is a test.
•Aristotle: It's the mind.
•Nietzsche: This is power.
•Freud: It is death.
•Marco: That's the idea.
•Picasso: This is art.
•Gandhi: This is love.
•Schopenhauer: This is suffering.
•Bertrand Russell: It's competition.
•Steve Jobs: That's Faith.
•Einstein: This is knowledge.
•Stephen Hopkins: That's hope.
•Kafka: These are the beginnings.
What is Life??