1000900517

வங்க மொழியில் - வாக்குச் சீட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் 
வங்க மொழியில் வாக்குச் சீட்டு  

நியூயார்க் நகரில் 200 மொழிகள் பேசும் மக்கள் வசிப்பதாக நகர திட்டமிடல் கமிஷன் கூறும் நிலையில், அந்நகரத்திற்கான வாக்குச்சீட்டில் ஆங்கிலம் தவிர 4 பிற மொழிகள் இடம் பெற்றுள்ளன. அதில் இந்திய மொழியில் வங்காளம் மட்டும் இடம் பெற்றுள்ளது. இதுதவிர, சைனீஸ், ஸ்பானிஷ், கொரியன் மொழிகளிலும் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன


Comment As:

Comment (0)