ஆடுகள் விற்பனை

ஆடுகள்

ஆடுகள் விற்பனை படு ஜோர்!

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த வீரகனூரில் தீபாவளியை முன்னிட்டு 2 ஆயிரம் ஆடுகளுக்கு மேல் விற்பனையாகி உள்ளது. இதன் சந்தை மதிப்பு ₹2 கோடி என மதிப்பிடப்படுகிறது. இதே போன்று, தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆடுகள் விற்பனை பட்டாசு விற்பனைக்கு இணையாக நடந்து வருகின்றன. கால் நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் பெரு மகிழ்வு கொண்டுள்ளனர்.


Comment As:

Comment (0)