1000884948

தீபாவளி வந்தாச்சு

சமத்துவ தீபாவளி @ SULTHAR MAHAL*

*I Cube construction & Habib Traders* நிறுவனங்களுடன் தொடர்புடைய உள்ளூர் மற்றும் வெளியூர் மாற்று மத சகோதரர்களுடன் *சமத்துவ தீபாவளி நிகழ்வு* இன்று மாலை சுல்தார் ஹபீபுல்லாஹ் மஹாலில் நடைபெற்றது. கிழக்குப் பள்ளி தலைமை இமாம் *ஹபீப் முஹம்மது நத்வி* அவர்கள் சிறு சொற்பொழிவுக்கு பின் தமது பொற்கரங்களால் புத்தாடை பரிசுகளும்  இனிப்பு பைகளும் வழங்கும் நிகழ்வினை துவக்கம் செய்து சிறப்பு செய்தார்கள். சுல்தார் மஹால் *இன்ஜினியர் அலாவுதீன்* அவர்கள் நிகழ்விற்கான ஏற்பாடை அழகுறச் செய்திருந்தார்கள். இன்ஜினியர் *அபு ஃபைசல்* அவர்கள் சிறு வாழ்த்துரை வழங்கினார்கள். *மஸ்கட் பேக்கரியின் சமோசாவும்* சுவைமிகு சூடான தேனீரும் மழைக்கால மாலை நேரத்திற்கு இதம் தந்தது

*பாப்புலர் அபு* 

????????


Comment As:

Comment (0)