
கலைக்குச் செய்யும் கைமாறு இதுதானா?
ஆளுமையை சிதைக்கும் முடிவு...
- By --
- Wednesday, 20 Nov, 2024
அன்புச் சகோதரி....
ஒரு பிரபலத்தை திருமணம் செய்யும் போது அந்த பிரபலத்தின் ஆளுமையையும் சேர்த்துத்தான் மணம் முடிக்கப்படுகிறது. எனவே, அந்த இரண்டாவது அம்சத்திற்கும் மதிப்பளிப்பது அவரை மணந்து கொண்டவர் மீதான தார்மீக கடமையாக மாறி விடுகிறது. எனவே, அந்த பிரபலத்தின் ஆளுமையை சிதைக்கக் கூடிய முடிவுகளை எடுக்கக் கூடாது. அப்படியான விபத்தையே சகோதரி சாய்ராபானு ஏற்படுத்தி இருக்கிறார். இந்த இடத்தில் தனி நபர் உரிமை என்பது ஒரு அடி பின்னே சென்று விட வேண்டும். அது தான் நாம் கலைக்கு செய்யும் கைமாறு.
மிகுந்த மன வேதனையுடன்
@வண்ணப்பலகை
(20, நவம்பர், 2024)
????????