1000918049

பொறுப்பு மிக்க பொறியியல் மாணவர்கள்

மேற்கு மாவட்டங்கள் முதலிடம்

"நான் முதல்வன்" திட்டத்தில் மேற்கு மாவட்டங்கள் முதலிடம். 
பதிவு செய்யப்பட்ட 3.23 லட்சம் விண்ணபங்களில் 96,000 விண்ணப்பங்கள் அங்கிருந்து தான் வந்துள்ளன. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், கரூர் போன்ற மேற்கு மாவட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களின் விண்ணப்பங்களே அதிகமாக வந்துள்ளன.  

இங்குள்ள மாணவ- மாணவிகள் இடையே நான் முதல்வன் திட்டத்தைப் பற்றிய சரியான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ் நாடு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சகம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது...

கிள்ளியூர் எழில்...சென்னை


Comment As:

Comment (0)