1000916550

வரவேற்கும் வங்கிக் கடன்கள்

சிறுபான்மையினர் வாழ்வு சிறப்புற...!

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் மேம்பாட்டு கழகம் வழங்கும் சிறப்பு செய்திகள்:  

சிறுபான்மை மக்களின் மேம்பாட்டுக்காக தனிநபர் கடன் சுய உதவி குழு கடன் கைவினை கலைஞர்கள் கடன் கல்விக் கடன் போன்ற கடன் உதவி திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.  ஆண்டு வருமானம் 3 லட்சம் உள்ளவர்கள் இந்த கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக 
20 லட்சம் கடன், 6 சதவீதம் வட்டி. 
கைவினை கலைஞர்களுக்கு 10 லட்சம் கடன்,  ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டி. பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி.

கல்விக்கடன் 20 லட்சம். 3 சதவீதம் வட்டி. 

தனிநபர் கடன் 30 லட்சம். 
ஆண்களுக்கு 8 சதவீதம் வட்டி. 
பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி. 

சுய உதவிக் குழுக்களுக்கு 1 லட்சம் கடன். 7 சதவீதம் வட்டி.  

உரிய ஆவணங்கள்: 
மதம், வருமானம், இருப்பிடம் பற்றிய அரசின் சான்றிதழ்கள். 

விண்ணப்பிக்க இடம்: 
சிறுபான்மை நல வாரிய மாவட்ட அலுவலகங்கள். கூட்டுறவு சங்கங்கள். அரசு வங்கிகள். 

By

கிள்ளியூர் எழில் - சென்னை 


Comment As:

Comment (0)