
உலகின் ஒற்றை ஜன்னல்
யுனஸ்கோ நாள் - நவ-16
- By --
- Saturday, 16 Nov, 2024
16 நவம்பர் 1945யு னெஸ்கோ நிறுவனம் உருவானது
ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது (UNESCO), ஐக்கிய நாடுகள் அவையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று.
1945 ம் ஆண்டு நவம்பர் 16 ம் தேதி உருவான இந்நிறுவனம், இதன் உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது.