1000994804

அறிவு நாணயம் எனப்படுவது....

யார் இந்த ஔரங்கசீப் ?

"படுகை தழல்"- என்ற வரலாற்று நாவல் வழியாக பிற் காலச் சோழர்களின் மனிதாபிமானமற்ற "சனாதானப் போக்கு"-களை தோலுரித்துக் காட்டிய நாவலாசிரியர் புலியூர் முருகேசன் எழுதியுள்ள மற்றுமொரு வரலாற்றுப் பதிவு. 

இந்திய துணைக் கண்டத்தை சுமார் 48- ஆண்டுகள் ஆட்சி புரிந்த மொகலாய மன்னர் ஔரங்கசீப் பற்றிய வரலாற்று நாவல்.  இந்திய வரலாற்று வெளியில் அதிகமான அவதூறுகளுக்கு உள்ளாக்கப்பட்ட மன்னரின் உண்மையான முகத்தை வெளிக் கொண்டு வர பெரும் முயற்சி எடுத்தள்ள நண்பர் புலியூர் முருகேசனை வாழ்த்தி வரவேற்கும்.... @வண்ணப்பலகை - மின்னிதழ் 
(17, டிசம்பர், 2024 )


Comment As:

Comment (0)