
தடுமாற்றம் இல்லாத பரிமாற்றம்
இந்தியாவின் No:1 வங்கி....
- By --
- Saturday, 16 Nov, 2024
இந்தியாவில் மிகப் பாதுகாப்பான வங்கிகள் எவை தெரியுமா?
இந்தியாவில் மிகப் பாதுகாப்பான வகைகளின் பட்டியலை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இந்த பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அதன்படி 2015 ஆம் ஆண்டு சிறந்த வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு எச்டிஎப்சி பேங்க் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2017 ஆம் ஆண்டு ஐ சி ஐ சி ஐ பேங்க் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வாடிக்கையாளர் சேவை பாதுகாப்பான லாக்கர் வசதிகள் உடனடி பணப் பரிமாற்றம் இதன் அடிப்படையில் சிறந்த வங்கிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன
சசூன் - முகப் பேர் - சென்னை