
LIC எனும் அட்சய பாத்திரத்தை விற்றுத் தின்னும் ஊதாரிகள்
காப்பீட்டை களவாடும் களவாணிகள்.
- By --
- Monday, 18 Nov, 2024
காப்பீட்டுத் துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு!*
மத்திய அரசின் இந்த முடிவால் இந்திய காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதாக நுழைய முடியும்;*
மேலும், தனிநபர் காப்பீட்டு முகவர்கள் பல நிறுவனங்களின் பாலிசிகளை விற்க அனுமதிக்கவும் மத்திய அரசு முடிவு*
காப்பீட்டுத் திருத்த மசோதா வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல்*
...பிராடு அவதாரம் மக்களுக்கு போடும் பட்டை நாமம்..
தகவல் மலர்கள்
ɱσɳ∂αყ ????????, ɳσѵ. ????????????????