
ePay வுக்கு 2- நாள் லீவு
- By --
- Monday, 04 Nov, 2024
GPay, PhonePay, Paytm உட்பட 25- க்கும் மேற்பட்ட UPI பண பரிவர்த்தனைகள் இரண்டு நாட்களுக்கு வேலை செய்யாது.
UPI வங்கி செயல்பாடுகளை HDFC வங்கி தனிச் சேவையாக செய்து வருகிறது. இச் சேவைகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில், HDFC வங்கி தனது தலைமை செயலகத்தின் கணினிகளை செம்மைப் படுத்த உள்ளது. எனவே, அதன் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் அதன் UPI சேவைகள் இரண்டு நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுகிறது.
விபரங்கள்:
நவம்பர் 05- ந்தேதி நண்பகல் 12- மணி முதல் மதியம் 02 மணி வரை இரண்டு மணி நேரத்திற்க்கும்....
நவம்பர் 23- ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் மதியம் 03- மணி வரை, மூன்று மணி நேரத்திற்கும் பணப் பரிவர்த்தனை முற்றிலும் நிறுத்தப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த பராமரிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அவ் வங்கியின் PRO செய்திக் குறிப்பு கூறுகிறது.
By
வணிகப் பலகை